Search results for “ரத்தச் சர்க்கரை”
வார இறுதியில் உணவு, தூக்கம், செயல்பாடு மாற்றங்கள் ரத்தச் சர்க்கரையை எப்படி பாதிக்கின்றன?
வார இறுதியில் தாமதமான உணவு, நீண்ட தூக்கம், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இன்ஸுலின் உணர்திறனைக் குறைத்து, திங்கள்–செவ்வாய் வரை ரத்தச் சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தும் என சிறப்பு உணவியல் வல்லுநர் எச்சரிக்கின்றார்.