இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

Search results for “அமெரிக்கா”

போரில் தோல்வியை மறைக்க அமெரிக்கா பொருளாதாரப் போர் எனும் நாடகத்தை ஆடுகிறது – ஈரான்

போரில் தோல்வியடைந்த அமெரிக்கா, அதை மறைப்பதற்காகவே இப்போது 'பொருளாதாரப் போர்' என்ற பெயரில் புதிய நாடகத்தை ஆடுகிறது என ஈரான் கேலி செய்துள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

ஐக்கிய அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து 2026-இல் விலகுவதாக அறிவித்துள்ளது. WHO இதனை வரவேற்கவில்லை; இந்த முடிவு உலக சுகாதாரப் பாதுகாப்பை பாதிக்கும் என எச்சரித்துள்ளது.