இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு கைவினைப் பொருட்கள் விற்பனை!

மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு, சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் விற்பனையை அமைச்சர் மதன் ராஜா பூம்புகார் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

கீ-செயின்கள், டெரகோட்டா பாட்டில்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் என இவை அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் அவற்றை விற்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/chennai/handicrafts-sale-held-on-the-occasion-of-madras-day-12403238

Share Facebook X WhatsApp Telegram