இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

தேங்காய் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியின் டயர் வெடித்து விபத்து..!

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியின் டயர் திடீரென வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது லாரியில் இருந்த தேங்காய்கள் சாலை முழுவதும் சிதறியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் சாலையில் கிடந்த தேங்காய்களை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/districtnews/eicher-truck-carrying-coconuts-meets-with-an-accident-after-a-tyre-bursts-12404188

Share Facebook X WhatsApp Telegram