தி.மு.க. ஆட்சியில் வெற்று அறிவிப்புகள் ஏன்? – அமைச்சர் ரமேஷ் கேள்வி.
கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை சார்பில் வெற்று அறிவிப்புகளே வெளியிடப்பட்டதாகவும், அதனை ரத்து செய்யும் நிலைக்கு த.வெ.க. அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.