இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

த.வெ.க. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி த.வெ.க. கிளைச் செயலாளரைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூதாட்டி உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

பல ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் உள்ள விஜய் என்பவரின் தரப்பினருக்கும், புதிதாகக் கட்சியில் இணைந்த விஜயகாந்த் என்பவரின் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியதாக கூறப்படுகிறது.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/districtnews/clash-erupts-at-tvk-party-consultation-meeting-12407438

Share Facebook X WhatsApp Telegram