இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

கொள்கை விளக்க குறிப்பு வியாழன் இரவு 10 மணிக்கு தான் வந்து சேர்ந்தது - செந்தில் பாலாஜி

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு கொள்கை விளக்க குறிப்பு வியாழன் இரவு 10 மணிக்கு தான் வந்து சேர்ந்ததாகவும், முழு குறிப்பையும் படித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு தான் உறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே அதனை வழங்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுறுத்தினார்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/politicsnews/the-policy-note-was-received-only-at-10-pm-on-thursday-said-senthil-balaji-12405355

Share Facebook X WhatsApp Telegram