இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

கேரள சமாஜம் சார்பில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னரை வரவேற்கும் நிகழ்ச்சி விமர்சனம்!

ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக கரூர் கேரள சமாஜம் சார்பில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னரை வரவேற்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் கேரள சமாஜத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/latestnews/grand-onam-celebration-by-kerala-samajam-to-welcome-king-mahabali-with-athapookalam-12404875

Share Facebook X WhatsApp Telegram