ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக தாண்டிக்குடி சென்ற போது சாலை வசதியின்றி மலை கிராம மக்கள் வசித்ததாகவும், தான் ஆட்சியமைத்த ஐந்தாவது நாளில் அங்கு சாலை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது அந்த மலைச் சாலையில் விஜய் நடந்து சென்ற காட்சிகளை முதலமைச்சர் விஜயின் தனி செயலாளர் ஜெகதீஷ் வெளியிட்டுள்ளார்.